அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள்முன் (வெளிப்படையாக) வந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “ஈமான் என்றால் என்ன?’’ என்று கேட்டார். அதற்கு ந...
ஸஹீஹுல் புகாரீ - 50
(நபிமொழி, ஸஹீஹுல் புகாரீ)