முன்னுரை
சுனன் இப்னுமாஜா : 1
0:00 / 0:00
أَبْوَابُ السُّنَّةِ
1 - بَابُ اتِّبَاعِ سُنَّةِ رَسُولِ اللهِ ^
1 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، حَدَّثَنَا شَرِيكٌ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ - رَضِيَ اللهُ عَنْهُ - قَالَ : قَالَ رَسُولُ اللهِ ^ : مَا أَمَرْتُكُمْ بِهِ فَخُذُوهُ ، وَمَا نَهَيْتُكُمْ عَنْهُ فَانْتَهُوا .
முன்னுரை1
பாடம் : 1
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நடைமுறையைப் பின்பற்றுவது2
1.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நான் ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்குக் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஒன்றைச்' செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்.”3
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
of