தூய்மை

சுனன் அபூதாவூத் : 1

١ - كِتَاب الطَّهَارَةِ

١ - بَابُ التَّخَلِّي عِنْدَ قَضَاءِ الْحَاجَةِ

١ - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدٍ يَعْنِي ابْنَ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ «أَنَّ النَّبِيَّ ^  كَانَ إِذَا ذَهَبَ الْمَذْهَبَ أَبْعَدَ»


பாடம்: 1

மலஜலம் கழிக்கும்போது தனித்திருப்பது

1.

முஃகிரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், மலம் கழிக்கச் சென்றால் (மக்களின் பார்வை படாத அளவுக்கு) மிகத் தொலைவாகச் செல்வார்கள்.1

of